தினமலர்
sub-imageசினிமா
sub-imageடிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ அர்ச்சகர்களுக்கு ஓய்வூதியம் கவர்னரிடம் பா.ஜ., மனு

 அர்ச்சகர்களுக்கு ஓய்வூதியம் கவர்னரிடம் பா.ஜ., மனு

 அர்ச்சகர்களுக்கு ஓய்வூதியம் கவர்னரிடம் பா.ஜ., மனு


ADDED : டிச 13, 2025 05:13 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : டிச 13, 2025 05:13 AM


Follow on Google
அ நிறம் | அளவு

புதுச்சேரி: கோவில் அர்ச்சகர்களுக்கு ஓய்வூதியம் கோரி, பா.ஜ., சார்பில், கவர்னரிடம் மனு அளிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து அரியாங்குப்பம் தொகுதி பா.ஜ., முன்னாள் தலைவர் ராதாகிருஷ்ணன், கவர்னரிடம் அளித்துள்ள மனு விபரம்:

புதுச்சேரி கோவில்களில் பணிபுரிந்து ஓய்வு பெற்ற அர்ச்சகர்களுக்கு அரசு சார்பில், ஓய்வூதியம் வழங்க ஆவணம் செய்ய வேண்டும். குறிப்பாக 35 ஆண்டுகள் பணியாற்றிய அர்ச்சகர்களுக்கு, குறைந்தபட்சம் 10 ஆயிரம் ரூபாய் ஓய்வூதியம் வழங்க வேண்டும்.

இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us