sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், பிப்ரவரி 09, 2026 ,தை 26, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

புதுச்சேரி

/

 முதலியார்பேட்டையில் பா.ஜ., கருத்து கேட்பு

/

 முதலியார்பேட்டையில் பா.ஜ., கருத்து கேட்பு

 முதலியார்பேட்டையில் பா.ஜ., கருத்து கேட்பு

 முதலியார்பேட்டையில் பா.ஜ., கருத்து கேட்பு


ADDED : பிப் 06, 2026 05:38 AM

Google News

ADDED : பிப் 06, 2026 05:38 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

புதுச்சேரி: புதுச்சேரி சட்டசபை தேர்தலை முன்னிட்டு, பா.ஜ., சார்பில் முதலியார்பேட்டை தொகுதியில் கருத்து கேட்கும் நிகழ்ச்சி நடந்தது.

முதலியார்பேட்டை, உழந்தைக்கீரப்பாளையம் சக்திவேல் பரமானந்தா சித்தர் கோவில் அருகில் இருந்து துவங்கிய நிகழ்ச்சிக்கு முன்னாள் எம்.எல்.ஏ., பாஸ்கர் தலைமை தாங்கினார். தொகுதி தலைவர் புவனேஸ்வரி முன்னிலை வகித்தார். முன்னாள் எம்.எல்.ஏ., அசோக்பாபு, மாநில தேர்தல் மேலாண்மை குழு இணை பொறுப்பாளர் வெற்றிச்செல்வம் மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.






      Dinamalar
      Follow us