தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ பா.ஜ., புதுப்பேட்டை கிளை சாதனை விளக்க பிரசாரம்

 பா.ஜ., புதுப்பேட்டை கிளை சாதனை விளக்க பிரசாரம்

 பா.ஜ., புதுப்பேட்டை கிளை சாதனை விளக்க பிரசாரம்


ADDED : மார் 12, 2026 04:24 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : மார் 12, 2026 04:24 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

புதுச்சேரி: உழவர்க்கரை மாவட்டம், தட்டாஞ்சாவடி தொகுதி பா.ஜ., புதுப்பேட்டை கிளை சார்பில், பிரதமரின் சாதனை விளக்க தெருமுனை பிரசாரம் நடந்தது.

மாவட்ட பொதுச்செயலாளர் ரமணாஷங்கர் ஏற்பாட்டில் தொகுதி தலைவி கவிதா அன்பரசன் தலைமையில் நடந்தது. கிளை தலைவி வனிதா முன்னிலை வகித்தார்.

தொகுதி பொறுப்பாளர் கருணாகரன் மற்றும் காலாப்பட்டு தொகுதி பொறுப்பாளர் முருகன் கலந்து கொண்டு பிரதமரின் சாதனைகளை விளக்கி பேசினர்.

தொகுதி பொதுச்செயலார் அண்ணாதுரை, ரமாபாபு, மூத்த நிர்வாகி சந்தோஷ், கேந்திர பொறுப்பாளர் நளினி, தொகுதி துணைத் தலைவர் தேவராஜ், செயலாளர் முருகவேல், மஞ்சு மற்றும் நிர்வாகிகள், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us