sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், மே 14, 2026 ,சித்திரை 31, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ பா.ஜ., மூத்த தலைவர் பிறந்த நாள்

பா.ஜ., மூத்த தலைவர் பிறந்த நாள்

பா.ஜ., மூத்த தலைவர் பிறந்த நாள்


ADDED : ஜூலை 07, 2025 01:36 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜூலை 07, 2025 01:36 AM


Follow on GoogleFavourite on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

புதுச்சேரி: பா.ஜ. மூத்த தலைவரும், ஜனசங்க கட்சி நிறுவனருமான சியாமா பிரசாத் முகர்ஜி பிறந்த நாளையொட்டி, பா.ஜ., சார்பில், அவரது உருவ படத்திற்கு மலர் துாவி மரியாதை செலுத்தப்பட்டது.

லாஸ்பேட்டை தொகுதி பா.ஜ., சார்பில், அலங்கரிக்கப்பட்ட சியாமா பிரசாத் முகர்ஜியின் உருவ படத்திற்கு, செல்வகணபதி எம்.பி., தலைமை மலர் துாவி மரியாதை செலுத்தினர். நிகழச்சியில், சாய் சரவணன்குமார், எம்.எல்.ஏ., பா.ஜ., நிர்வாகிகள் அசோகன், நமச்சிவாயம், ஜெயபிரகாஷ், பன்னீர்செல்வம் உட்பட கட்சியினர் கலந்து கொண்டனர்.

இந்த நிகழ்ச்சிக்கு வந்த சாய் சரவணன்குமார் எம்.எல்.ஏ., தேசியக் கொடியுடன், அரசு காரில் வந்து விழாவில் கலந்து கொண்டார். இது தொடர்பாக, நிருபவர்கள் கேட்ட போது, எனது ராஜினாமா கடிதம் மத்திய அரசு ஏற்றுக் கொண்டதற்கான, பதில் கடிதம் எனக்கு வரவில்லை. அதுவரை நான் நான்அமைச்சர் என கூறி சென்றார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us