/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
பா.ஜ., மாநில துணை தலைவர் பிறந்த நாள் விழா
/
பா.ஜ., மாநில துணை தலைவர் பிறந்த நாள் விழா
ADDED : ஆக 27, 2025 06:58 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
புதுச்சேரி : புதுச்சேரி மாநில பா.ஜ., துணைத் தலைவர் சரவணன் பிறந்த நாளை முன்னிட்டு, மூலகுளம் பகுதியில் நலத்திட்ட உதவி வழங்கும் விழா நடைபெற்றது.
பிறந்தநாளை முன்னிட்டு, மூலகுளத்தில் அமைந்துள்ள முத்துமாரியம்மன் கோவிலில் நடந்த சிறப்பு பூஜையில் பா.ஜ., மாநில துணைத் தலைவர் சரவணன் சுவாமி தரிசனம் செய்தார். தொடர்ந்து, மக்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.
விழாவில் அருண், தெய்வேந்திரன், வினோத்குமார், தேவி பிரியா, ஷோபாரணி, பிரவீன்குமார், கிருஷ்ணகுமார், சத்யா, வேலு, வெங்கடேஷ், சவுந்தர், சாவித்திரி உள்ளிட் பா.ஜ., நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.
விழா ஏற்பாடுகளை சரண்ராஜ் செய்திருந்தார்.