sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், மே 14, 2026 ,சித்திரை 31, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ பா.ஜ.,இளைஞர் அணி இணைப்பு விழா

 பா.ஜ.,இளைஞர் அணி இணைப்பு விழா

 பா.ஜ.,இளைஞர் அணி இணைப்பு விழா


ADDED : பிப் 02, 2026 03:25 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : பிப் 02, 2026 03:25 AM


Follow on GoogleFavourite on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

புதுச்சேரி: தட்டாஞ்சாவடி தொகுதியில் நேற்று முன்தினம் பா.ஜ., இளைஞர் அணியின் இணைப்பு விழா நடந்தது.

இணைப்பு விழாவிற்கு, பா.ஜ., மாநிலத் தலைவர் ராமலிங்கம் தலைமை தாங்கினார்.நிகழ்ச்சியில் மெல்வின் தலைமையில், 300-க்கும் மேற்பட்ட இளைஞர்கள் பா.ஜ,வில் இணைந்தனர்.

இதில் மாநில இளைஞர் அணி தலைவர் ஆடலரசு, முன்னாள் எம்.எல்.ஏ., பாஸ்கர், உழவர்கரை மாவட்ட தலைவர் உலகநாதன், உழவர்கரை மாவட்ட இளைஞர் அணி தலைவர் ராஜசேகர், மாவட்ட பொது செயலாளர் ரமணா சங்கர் , தட்டாஞ்சாவடி தொகுதி தலைவர் கவிதா, மாநில இளைஞர் அணி துணை தலைவர் தமிழரசன், பொதுச் செயலாளர் அமல்ராஜ், விக்ரமாதித்தன், பொருளாளர் சித்தானந்து உள்ளிட்ட பல்வேறு நிர்வாகிகள், பா.ஜ., இளைஞர் அணி பொறுப்பாளர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்துகொண்டனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us