தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/மாகே அரசு மருத்துவமனையில் ரத்த சுத்திகரிப்பு பிரிவு துவக்கம்

மாகே அரசு மருத்துவமனையில் ரத்த சுத்திகரிப்பு பிரிவு துவக்கம்

மாகே அரசு மருத்துவமனையில் ரத்த சுத்திகரிப்பு பிரிவு துவக்கம்


UPDATED : நவ 16, 2026 07:17 PM

ADDED : நவ 16, 2026 04:24 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : நவ 16, 2026 07:17 PM ADDED : நவ 16, 2026 04:24 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

புதுச்சேரி: மாகே அரசு பொது மருத்துவமனையில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள ரத்த சுத்திகரிப்பு பிரிவு திறப்பு விழா நடந்தது.

விழாவிற்கு, மாகே எம்.எல்.ஏ., அசோக்குமார் தலைமை தாங்கினார். சிறப்பு அழைப்பளராக கவர்னர் கைலாஷ்நாதன் கலந்து கொண்டு ரத்த சுத்திகரிப்பு பிரிவினை திறந்து வைத்தார்.

விழாவில், மாகே பிராந்திய நிர்வாகி அன்கித் குமார், சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை இயக்குநர் செவ்வேள், மாகே அரசு பொது மருத்துவமனையின் துணை இயக்குநர் இஷாக் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us