sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், டிசம்பர் 02, 2025 ,கார்த்திகை 16, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

புதுச்சேரி

/

 படகு குழாம் திறப்பு

/

 படகு குழாம் திறப்பு

 படகு குழாம் திறப்பு

 படகு குழாம் திறப்பு


ADDED : டிச 02, 2025 04:37 AM

Google News

ADDED : டிச 02, 2025 04:37 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

அரியாங்குப்பம்: புயல் மழையால், 3 நாட்களுக்கு பிறகு, நோணாங்குப்பம் படகு குழாமில் நேற்று படகுகள் இயக்கப்பட்டன.

டிட்வா புயல் காரணமாக புதுச்சேரியில் கடந்த 3 நாட்களாக தொடர் மழை பெய்தது. சுற்றுலா இடங்கள், கோவில்கள் மற்றும் வியாபார நிறுவனங்கள்,ஓட்டல்களில் மக்கள் கூட்டம் இல்லாமல் காணப்பட்டது. புயல் எச்சரிக்கை அறிவிப்பை அடுத்து, நோணாங்குப்பம் படகு குழாம் கடந்த 3 நாட்களாக படகுகள் இயக்காமல் இருந்தன. இந்நிலையில், மழை குறைந்ததை தொடர்ந்து, படகு குழாமில் இருந்து பாரடைஸ் பீச்சிற்கு நேற்று படகுகள் இயக்கப்பட்டன. ஆனால், குறைந்த எண்ணிக்கையில் சுற்றுலா பயணிகள் படகு சவாரி செய்தனர்.






      Dinamalar
      Follow us