தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ ஆற்றில் மிதந்த வாலிபர் சடலம்

ஆற்றில் மிதந்த வாலிபர் சடலம்

ஆற்றில் மிதந்த வாலிபர் சடலம்


ADDED : நவ 27, 2024 04:34 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : நவ 27, 2024 04:34 AM


Follow on Google
அ நிறம் | அளவு

வில்லியனுார் : ஆரியப்பாளையம் புதிய மேம்பாலம் அருகே ஆற்றில் அழுகிய நிலையில் மிதந்த வாலிபர் குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.

வில்லியனுார் அடுத்த ஆரியப்பாளையம்புதிய மேம்பாலம் அருகே சங்கராபரணி ஆற்றில் ஆண் சடலம் ஒன்று மிதப்பதாக நேற்று காலை போலீசாருக்கு தகவல் கிடைத்தது. சம்பவ இடத்திற்கு வந்த வில்லியனுார் சப் இன்ஸ்பெக்டர் சரண்யா தலைமையில் போலீசார் மற்றும் தீயணைப்பு வீரர்கள் துணையுடன் உடலை மீட்டனர்.

இறந்தவர் 30 வயது மதிக்கதக்க வாலிபர் என்றும்,நிர்வாணநிலையில் அழுகி,முகம் சிதைந்துள்ளதால், அவர், யார் எனஅடையாளம் தெரியவில்லை. இறந்தவர் குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us