தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ சிறுமிக்கு தொல்லை வாலிபர் போக்சோவில் கைது

சிறுமிக்கு தொல்லை வாலிபர் போக்சோவில் கைது

சிறுமிக்கு தொல்லை வாலிபர் போக்சோவில் கைது


ADDED : செப் 28, 2024 07:04 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : செப் 28, 2024 07:04 AM


Follow on Google
அ நிறம் | அளவு

சங்கராபுரம், : சிறுமியிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்ட வாலிபர், போக்சோவில் கைது செய்யப்பட்டார்.

சங்கராபுரம் அடுத்த எஸ்.குளத்துார் கிராமத்தைச் சேர்ந்தவர் சக்திவேல், 21; இவர், 5 வயது சிறுமியிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்டுள்ளார்.

இதுகுறித்த புகாரின் பேரில் திருக்கோவிலுார் அனைத்து மகளிர் போலீசார், போக்சோ பிரிவில் வழக்கு பதிந்து சக்திவேலை கைது செய்தனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us