sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், பிப்ரவரி 09, 2026 ,தை 26, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

புதுச்சேரி

/

பிராமண சமுதாய மக்கள் கலந்தாய்வு கூட்டம் 

/

பிராமண சமுதாய மக்கள் கலந்தாய்வு கூட்டம் 

பிராமண சமுதாய மக்கள் கலந்தாய்வு கூட்டம் 

பிராமண சமுதாய மக்கள் கலந்தாய்வு கூட்டம் 


ADDED : பிப் 08, 2026 04:21 AM

Google News

ADDED : பிப் 08, 2026 04:21 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

புதுச்சேரி: புதுச்சேரி பா.ஜ., சார்பில் பிராமண சமுதாய மக்களின் கலந்தாய்வு கூட்டம், அபிராமி ஓட்டலில் நடந்தது.

வரும் சட்டசபை தேர்தலையொட்டி, புதுச்சேரி பா.ஜ., சார்பில், பல்வேறு சமுதாயத்தை சேர்ந்த தலைவர்களுடன் கலந்துரையாடல் நிகழ்ச்சி நடந்து வருகிறது. அதன் ஒரு பகுதியாக பிராமண சமுதாய மக்களின் கலந்தாய்வு கூட்டம், அண்ணா சாலையில் உள்ள அபிராமி ஓட்டலில் நேற்று நடந்தது.

கூட்டத்திற்கு, பா.ஜ., மாநில தலைவர் ராமலிங்கம் தலைமை தாங்கினார். அமைச்சர் நமச்சிவாயம் முன்னிலை வகித்தார். கலந்தாய்வு கூட்டத்தில் புதுச்சேரி வாழ் பிராமண சமூகத்தினர் கலந்து கொண்டனர்.

கூட்டத்தில் வழக்கறிஞர் பட்டாபிராமன், நடராஜன், ராஜன், சீதாராமன், சந்திரசேகரன், பாலு, ரவிச்சந்திரன், கணேசன், லலிதா வரதராஜன், சாவித்ரி வேதராமன், அலமேலு சுப்புராயன், டாக்டர் புவனா வாசுதேவன் ஆகியோர் கலந்து கொண்டு கருத்துகள் மற்றும் ஆலோசனைகளை தெரிவித்தனர். ஏற்பாடுகளை பா.ஜ., நிர்வாகிகள் கோவேந்தன் கோபதி, பொறியாளர் ரமேஷ், தயாளு சர்மா ஆகியோர் செய்திருந்தனர்.






      Dinamalar
      Follow us