sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

புதுச்சேரி

/

பிரமோற்சவ விழா நாளை துவக்கம்

/

பிரமோற்சவ விழா நாளை துவக்கம்

பிரமோற்சவ விழா நாளை துவக்கம்

பிரமோற்சவ விழா நாளை துவக்கம்


ADDED : ஏப் 30, 2025 07:18 AM

Google News

ADDED : ஏப் 30, 2025 07:18 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

புதுச்சேரி; தீவனுார் சுயம்பு பொய்யாமொழி விநாயகர் கோவிலில் பிரமோற்சவ விழா நாளை 1ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்குகிறது.

இதையொட்டி அன்று காலை 9:00 முதல் 10.30 மணி வரை கணபதி ஹோமம், தொடர்ந்து கொடியேற்ற நிகழ்ச்சி நடக்கிறது.

2ம் தேதி முதல் 11ம் தேதி வரை தினமும் சுவாமிக்கு காலை அபி ேஷக ஆராதனை, இரவு சுவாமி வீதியுலா நடக்கிறது.

வரும் 7 ம் தேதி காலை 9:00 மணிக்கு பொய்யாமொழி விநாயகருக்கு 1,008 பால்குட அபி ேஷகம், 9ம் தேதி காலை 9:45 மணிக்கு திருத்தேர் வடம் பிடித்தல் நிகழ்ச்சி நடக்கிறது.

இரவு 9:00 மணிக்கு மகா அபிேஷகம் நடக்கிறது. 10ம் தேதி மாலை 5:00 மணிக்கு தீர்த்தவாரி, 11ம் தேதி இரவு 10:00 மணிக்கு முத்துப்பல்லக்கு ஊர்வலம் நடக்கிறது.

ஏற்பாடுகளை அறங்காவலர் மணிகண்டன் தலைமையில் கோவில் நிர்வாகிகள் செய்து வருகின்றனர்.






      Dinamalar
      Follow us