sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், மார்ச் 02, 2026 ,மாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

புதுச்சேரி

/

 அங்காள பரமேஸ்வரி கோவிலில் 15ம் தேதி பிரம்மோற்சவம் துவக்கம்

/

 அங்காள பரமேஸ்வரி கோவிலில் 15ம் தேதி பிரம்மோற்சவம் துவக்கம்

 அங்காள பரமேஸ்வரி கோவிலில் 15ம் தேதி பிரம்மோற்சவம் துவக்கம்

 அங்காள பரமேஸ்வரி கோவிலில் 15ம் தேதி பிரம்மோற்சவம் துவக்கம்


ADDED : பிப் 11, 2026 04:14 AM

Google News

ADDED : பிப் 11, 2026 04:14 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

புதுச்சேரி: சின்ன சுப்ராயப்பிள்ளை வீதியில் உள்ள அங்காள பரமேஸ்வரி கோவிலில், 49ம் ஆண்டு பிரம்மோற்சவ விழா வரும் 15ம் தேதி துவங்குகிறது.

அன்றைய தினம் காலை 6:30 மணியளவில், விநாயகர் பூஜையுடன் விழா துவங்குகிறது.

16ம் தேதி முதல் 20ம் தேதி வரை பல்வேறு வாகனங்களில் அம்மன் வீதியுலாவும், 21ம் தேதி மதியம் 1:00 மணியவில் தேர் புறப்பாடு, மாலை 6:00 மணிக்கு மயானக்கொள்ளை உற்சவமும் நடக்கிறது.

தொடர்ந்து, 22, 23 மற்றும் 24ம் தேதிகளில் அம்மன் வீதியுலா, 24ம் தேதி, வேதபுரீஸ்வரர் கோவில் குளத்தில் தீர்த்தவாரி, 2ம் தேதி, தெப்பல் உற்சவம் நடக்கிறது.

3ம் தேதி மாசி மகம் கடல் தீர்த்தவாரி, 4ம் தேதி ஊஞ்சல் உற்சவம் நடக்கிறது. 6ம் தேதி மஞ்சள் நீராட்டு நிகழ்ச்சி, 7ம் தேதி இரவு பாவாடைராய சுவாமிக்கு பள்ளயம் நிகழ்ச்சி நடக்கிறது.

விழா ஏற்பாடுகளை கோவில் நிர்வாக அதிகாரி ஜனார்த்தனன் மற்றும் ஆலய அர்ச்சகர்கள், உபயதாரர்கள் செய்து வருகின்றனர்.






      Dinamalar
      Follow us