ADDED : ஆக 08, 2025 02:16 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
புதுச்சேரி: புதுச்சேரி, ராஜிவ் காந்தி அரசு மகளிர் மற்றும் குழந்தைகள் மருத்துவமனையில் தாய்ப்பால் வார நிறைவு விழா நேற்று நடந்தது.
விழாவிற்கு, மருத்துவ கண்காணிப்பாளர் அய்யப்பன் தலைமை தாங்கினார். மக்கள் தொடர்பு அதிகாரி குருபிரசாத், உள்ளிருப்பு மருத்துவ அதிகாரி ரோசாரியோ, குழந்தை நலத்துறை தலைவர் அனுராதா, குழந்தை நல நிபுணர் ரவிகண்ணன் முன்னிலை வகித்தனர்.
இதில், குழந்தை மற்றும் மகப்பேறு துறையின் மூத்த மருத்துவ அதிகாரிகள், மதர்தெரசா உட்பட பல்வேறு செவிலியர் கல்லுாரி மாணவர்கள் பலர் கலந்து கொண்டனர்.