sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், மே 14, 2026 ,சித்திரை 31, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ பி.எஸ்.என்.எல்., நிறுவனம் இன்டர்நெட் டி.வி., துவக்கம்

பி.எஸ்.என்.எல்., நிறுவனம் இன்டர்நெட் டி.வி., துவக்கம்

பி.எஸ்.என்.எல்., நிறுவனம் இன்டர்நெட் டி.வி., துவக்கம்


ADDED : ஜன 19, 2025 05:52 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜன 19, 2025 05:52 AM


Follow on GoogleFavourite on Google
அ நிறம் | அளவு

புதுச்சேரி: பி.எஸ்.என்.எல்., நிறுவனம் இன்டர்நெட் டி.வி., (பி.ஐ.டி.வி.) சேவை சோதனை ஓட்டம் துவங்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து புதுச்சேரி முதன்மை பொது மேலாளர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:

புதுச்சேரியில் பி.எஸ்.என்.எல்., நிறுவனம் சார்பில், பி.ஐ.டி.வி., (BITV) என்ற சேவை சோதனை ஓட்டமாக தொடங்கப்பட்டுள்ளது.

இதன் மூலம் புதுச்சேரி பி.எஸ்.என்.எல்., மொபைல் வாடிக்கையாளர்கள் எந்த ஒரு கூடுதல் கட்டணமும் செலுத்தாமல் 500 பிளஸ் தொலைக்காட்சி சேனல்கள், நிகழ்ச்சிகள், விளையாட்டு, திரைப்படங்கள் மற்றும் டாக்குமென்டரிகள் உள்ளிட்டவற்றை பல்வேறு மொழிகளிலும் பி.எஸ்.என்.எல்., மொபைல் இன்ட்ராநெட்டின் - பி.ஐ.டி.வி., வழியாக பார்க்க முடியும்.

இச்சேவையைப் பெற ஆன்ட்ராய்டு மொபைல் பயன்பாட்டாளர்கள் தங் களது மொபைல் போனில் கூகுள் ப்ளேஸ்டோர் சென்று ஓ.டி.டி.பிளே (OTT play) ஆப்பை நிறுவி பயன்படுத்த வேண்டும்.

இந்த பி.ஐ.டி.வி.,ஐ பயன்படுத்தி இலவசமாக வாடிக்கையாளர்கள் தங்களுக்கு பிடித்த தொலைக்காட்சி நிகழ்ச்சிகள், திரைப்படங்களை பார்க்கலாம்.

இவ்வாறு செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us