sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், மே 14, 2026 ,சித்திரை 31, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ வேளாண் வளர்ச்சிக்கான பிரசார இயக்க நிகழ்ச்சி

வேளாண் வளர்ச்சிக்கான பிரசார இயக்க நிகழ்ச்சி

வேளாண் வளர்ச்சிக்கான பிரசார இயக்க நிகழ்ச்சி


ADDED : ஜூன் 01, 2025 04:15 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜூன் 01, 2025 04:15 AM


Follow on GoogleFavourite on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

திருக்கனுார்: புதுச்சேரி வேளாண் மற்றும் விவசாயிகள் நலத்துறை, காமராஜர் வேளாண் அறிவியல் நிலையம் சார்பில், வேளாண் வளர்ச்சிக்கான பிரசார இயக்க நிகழ்ச்சி சுத்துக்கேணியில் நடந்தது.

காட்டேரிக்குப்பம் வேளாண் அலுவலர் வெங்கடாசலம் வரவேற்றார். மீன் வளத்துறை முனைவர் குமரன் கலந்து கொண்டு, மீன் வளர்ச்சிக்கான தொழில்நுட்பங்கள் குறித்து பேசினார்.

வேளாண் அறிவியல் நிலைய தொழில்நுட்ப வல்லுநர் அமலோற்பவம், வேளாண்மையில் மத்திய தொழில்நுட்பம் மற்றும் இயற்கை வேளாண்மை குறித்தும், மாநில மண் பரிசோதனை நிபுணர் ஜோதி கணேசன் மண்வளம் மற்றும் மண் வள அட்டையின் பயன்கள், முக்கியத்துவம் குறித்தும் விளக்கினர்.

வேளாண் அறிவியல் நிலைய ஆராய்ச்சியாளர் ஜனார்த்தனன், உதவி வேளாண் அலுவலர் கண்ணாயிரம், களப்பணியாளர்கள் ஏழுமலை, ஆதிநாராயணன், குமரன் உட்பட 50க்கும் மேற்பட்ட விவசாயிகள் பங்கேற்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us