தினமலர்
sub-imageசினிமா
sub-imageடிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ கனரா வங்கி கிளை திறப்பு

கனரா வங்கி கிளை திறப்பு

கனரா வங்கி கிளை திறப்பு


ADDED : ஜன 01, 2025 06:55 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜன 01, 2025 06:55 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

புதுச்சேரி : புதுச்சேரி லாஸ்பேட்டையில், கனரா வங்கியின் புதிய கிளை திறக்கப்பட்டது.

புதுச்சேரி லாஸ்பேட்டையில், வாடிக்கையாளர்களுக்காக, கனரா வங்கியின் புதிய கிளை திறக்கப்பட்டது. சிறப்பு விருந்தினராக வைத்தியநாதன் எம்.எல்.ஏ., பங்கேற்று வங்கி கிளையை திறந்து வைத்தார். சென்னை கனரா வங்கி வட்ட அலுவலகம் சார்பில், அரவிந்குமார் முன்னிலை வகித்தார்.

புதுச்சேரி கனரா வங்கி, மண்டல மேலாளர் சதீஷ்குமார், இணை மேலாளர் அருண் உட்பட வங்கி நிர்வாகிகள், ஊழியர்கள், வாடிக்கையாளர்கள் கலந்து கொண்டனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us