தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ கே.எம்., மருத்துவமனையில் இதய அறுவை சிகிச்சை

கே.எம்., மருத்துவமனையில் இதய அறுவை சிகிச்சை

கே.எம்., மருத்துவமனையில் இதய அறுவை சிகிச்சை


ADDED : நவ 08, 2024 05:23 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : நவ 08, 2024 05:23 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

குறிப்பு: 12*4 போட்டோ விளம்பரம்

புதுச்சேரி: நெல்லித்தோப்பு கே.எம்.ஹார்ட் பவுண்டேஷன் மருத்துவமனையில் இதய அறுவை சிகிச்சை செய்து கொண்ட நோயாளி பூரண குணமடைந்து நேற்று வீடு திரும்பினார்.

புதுச்சேரி நெல்லித்தோப்பு பகுதியில் உள்ள ஐமெட் மருத்துவமனையின் ஒரு அங்கமான, கே.எம். ஹார்ட் பவுண்டேஷன் மருத்துவமனை இயங்கி வருகிறது. இங்கு, இதய அறுவை சிகிச்சைக்காக நோயாளி ஒருவர் அனுமதிக்கப்பட்டார்.

அவருக்கு, சென்னை மருத்துவக்குழு டாக்டர் சுஜித், டாக்டர் ஸ்ரீனிவாசன், கே.எம். ஹார்ட் பவுண்டேஷன் மருத்துவ கண்காணிப்பாளர் விஜய் ஆனந்தகுமார், துணை மருத்துவ கண்காணிப்பாளர் ஒவியா மணிமாறன் மற்றும் மருத்துவ குழவினர் கடந்த 2ம் தேதி சிறந்த முறையில் அறுவை சிகிச்சை செய்தனர்.

இதில், அறுவை சிகிச்சை செய்து கொண்ட நோயாளி பூரண குணமடைந்து, நேற்று வீடு திரும்பினார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us