தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ கார்பெண்டர் தற்கொலை

கார்பெண்டர் தற்கொலை

கார்பெண்டர் தற்கொலை


ADDED : மே 30, 2025 04:43 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : மே 30, 2025 04:43 AM


Follow on Google
அ நிறம் | அளவு

அரியாங்குப்பம்; மது குடித்ததை கண்டித்ததால் கார்பெண்டர் பூச்சி மருந்து குடித்து தற்கொலை செய்து கொண்டார்.

தவளக்குப்பம் அடுத்த டி.என்., பாளையம் பகுதியை சேர்ந்தவர் கலியமூர்த்தி, 59; கார்பெண்டர்.

இவர், மது குடித்து வந்ததை, வீட்டில் இருந்தவர்கள் கண்டித்தனர். அதில், மனமுடைந்த அவர் கடந்த 26ம் தேதி, பூச்சி மருந்து குடித்தார்.

மயக்கமடைந்த அவரை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று இறந்தார்.

புகாரின் பேரில், தவளக்குப்பம் போலீசார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us