தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/தகராறில் ஈடுபட்ட 4 பேர் மீது வழக்கு

தகராறில் ஈடுபட்ட 4 பேர் மீது வழக்கு

தகராறில் ஈடுபட்ட 4 பேர் மீது வழக்கு


ADDED : நவ 23, 2026 07:31 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : நவ 23, 2026 07:31 PM


Follow on Google
அ நிறம் | அளவு

பாகூர்: பாகூர் போலீசார் நேற்று (நவ.,22) ரோந்து பணியில் ஈடுபட்டனர்.

அப்போது, சோரியாங்குப்பத்தில் ஆபாசமாக பேசி தகராறு செய்த மிட்டமண்டகப்பட்டு கிராமத்தை சேர்ந்த பிரகாஷ் 28; மணமேடு மேம்பாலம் அருகே ரகளையில் ஈடுபட்ட சுந்தரவாண்டியை சேர்ந்த பிரகாஷ் 42; ஆகியோரை கைது செய்தனர். அதேபோல், கிருமாம்பாக்கம் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்ட போது, மஞ்சக்குப்பத்தை சேர்ந்த சுரேஷ் 48; முள்ளோடையில் தகராறு செய்த கரூரை தேவராஜ் 36; ஆகியோர் கைது செய்தனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us