/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
விவசாயியை தாக்கியவர் மீது வழக்கு
/
விவசாயியை தாக்கியவர் மீது வழக்கு
ADDED : செப் 23, 2024 03:45 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
அரியாங்குப்பம்: விவசாயியை தாக்கி கொலை மிரட்டல் விடுத்தவர் மீது போலீசார் வழக்குப் பதிந்தனர்.
தவளக்குப்பம் அடுத்து, பூரணாங்குப்பம் பகுதியை சேர்ந்தவர் சுந்தர், 47; விவசாயி. இவர், அப்பகுதியில் தனது நிலத்தில் நின்று கொண்டிருந்தார். அப்போது, அதே பகுதியை சேர்ந்த சபரி என்பவர் சுந்தரை தாக்கி கொலை மிரட்டல் விடுத்தார். காமயமடைந்து, அவர், தவளக்குப்பம் போலீசில் புகார் கொடுத்தார். அதன்பேரில், போலீசார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.