தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ பேனர் வைத்த நபர் மீது வழக்கு

பேனர் வைத்த நபர் மீது வழக்கு

பேனர் வைத்த நபர் மீது வழக்கு


ADDED : பிப் 03, 2025 06:26 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : பிப் 03, 2025 06:26 AM


Follow on Google
அ நிறம் | அளவு

புதுச்சேரி: எஸ்.வி.பட்டேல் சாலையில் அனுமதியின்றி பேனர் வைத்த நபர் மீது போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.

புதுச்சேரியில் அனுமதியின்றி டிஜிட்டல் பேனர், கட் அவுட் வைப்பதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

மேலும், சாலைகளில் அனுமதி இல்லாமல் பேனர் வைத்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட நிர்வாகம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

இந்நிலையில், நேற்று முன்தினம் எஸ்.வி.பட்டேல் சாலை, அம்பேத்கர் வீதி சந்திப்பில் போக்குவரத்திற்கு இடையூறாக டிஜிட்டல் பேனர்கள் வைக்கப்பட்டு இருந்தன.

இது குறித்து, பொதுப்பணித்துறை செயற்பொறி யாளர் சீனிவாசன் புகாரின் பேரில், முத்தியால்பேட்டை போலீசார் அனுமதியின்றி டிஜிட்டல் பேனர் வைத்த மர்ம நபர் மீது வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us