தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ மது அருந்தியவர் மீது வழக்கு பதிவு

 மது அருந்தியவர் மீது வழக்கு பதிவு

 மது அருந்தியவர் மீது வழக்கு பதிவு


ADDED : மே 20, 2026 04:20 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : மே 20, 2026 04:20 AM


Follow on Google
அ நிறம் | அளவு

காரைக்கால்: காரைக்காலில் பொது இடத்தில் மது அருந்திய நபர் மீது போலீஸ் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

காரைக்கால் திருப்பட்டினம் பகுதியில் போலீசார் நேற்று முன்தினம் ரோந்து பணியில் ஈடுபட்டனர்.அப்போது பொது இடத்தில் மது அருந்திவிட்டு தள்ளாடிய நிலையில் பொதுமக்களை ஆபாசமாக பேசிய நபரை போலீசார் பிடித்து விசாரணை செய்தனர். இதில் அவர் நாகை மாவட்டம் ஏனங்குடி பகுதியை சேர்ந்த முகமது தெளபீக் எனத் தெரியவந்தது.

திருப்பட்டினம் போலீசார் வழக்கு பதிவு செய்து அவரை கைது செய்தனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us