/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
பேனர் வைத்தவர் மீது வழக்குப்பதிவு
/
பேனர் வைத்தவர் மீது வழக்குப்பதிவு
ADDED : நவ 12, 2024 07:24 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
புதுச்சேரி: ரயில் நிலையம் எதிரில் ஸ்பா விளம்பர பேனர் வைத்தவர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.
புதுச்சேரியில் பேனர் வைக்க தடை உள்ளது.சுப்பையா சாலை, ரயில் நிலையம் எதிரே ஸ்பா மற்றும் சலுான் விளம்பர பேனர் ஒன்று வைக்கப்பட்டு இருந்தது. பொது இடத்தில் விளம்பர பேனர் அமைத்த கோவிந்தசாலை, வாஞ்சிநாதன் வீதியைச் சேர்ந்த பிரபாகரன், 37; என்பவர் மீது ஒதியஞ்சாலை போலீசார்புதுச்சேரி திறந்தவெளி அழகு சீர்குலைத்தல் பிரிவின் கீழ் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.

