தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ பேனர் வைத்தவர் மீது வழக்குப் பதிவு

 பேனர் வைத்தவர் மீது வழக்குப் பதிவு

 பேனர் வைத்தவர் மீது வழக்குப் பதிவு


ADDED : ஜூன் 05, 2026 04:47 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜூன் 05, 2026 04:47 AM


Follow on Google
அ நிறம் | அளவு

புதுச்சேரி: கனகசெட்டிகுளம் தேசிய நெடுஞ் சாலையில் பேனர் வைத்தவர்கள் மீது போலீசார் வழக்குப் பதிந்தனர்.

கனகசெட்டிக்குளம் முதல் பிள்ளைச்சாவடி வரை சாலையின் இருபுறமும் பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில், அரசியல் பேனர்கள், திருமண பேனர்கள் வைக்கப்பட்டுள்ளதாக, புதுச்சேரி பொதுப்பணித்துறை அதிகாரிகளுக்கு புகார் வந்தது. புதுச்சேரி பொதுப்பணித் துறை உதவி பொறியாளர் காலப்பட்டு போலீசில் புகார் கொடுத்தார்.

அதன்பேரில் போலீசார் பேனர் வைத்தவர்கள் மீது வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us