தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/பேனர் வைத்தவர் மீது வழக்கு பதிவு

பேனர் வைத்தவர் மீது வழக்கு பதிவு

பேனர் வைத்தவர் மீது வழக்கு பதிவு


UPDATED : அக் 05, 2026 01:49 AM

ADDED : அக் 05, 2026 01:45 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : அக் 05, 2026 01:49 AM ADDED : அக் 05, 2026 01:45 AM


Follow on Google
அ நிறம் | அளவு

புதுச்சேரி: புதுச்சேரி காமராஜ் – லெனின் சாலை அருகே பேனர் வைத்தவர் மீது போலீசார் வழக்குப் பதிந்தனர்.

புதுச்சேரி காமராஜர்–லெனின் சாலையின் இருபுறமும் பொது மக்களுக்கு இடையூறு செய்யும் வகையில், அரசியல் பேனர்கள், திருமண பேனர்கள் வைக்கப்பட்டுள்ளதாக, புதுச்சேரி பொதுப்பணித்துறை அதிகாரிகளுக்கு புகார் வந்தது.

அதையடுத்து, புதுச்சேரி பொதுப்பணித்துறை உதவி பொறியாளர் அளித்த புகாரின் பேரில், உருளையான்பேட்டை போலீசார், பேனர் வைத்தவர்கள் மீது வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us