/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
சிமென்ட் சாலை அமைக்கும் பணி: சிவா எம்.எல்.ஏ., துவக்கி வைப்பு
/
சிமென்ட் சாலை அமைக்கும் பணி: சிவா எம்.எல்.ஏ., துவக்கி வைப்பு
சிமென்ட் சாலை அமைக்கும் பணி: சிவா எம்.எல்.ஏ., துவக்கி வைப்பு
சிமென்ட் சாலை அமைக்கும் பணி: சிவா எம்.எல்.ஏ., துவக்கி வைப்பு
ADDED : ஜன 01, 2026 05:40 AM

வில்லியனுார்: ஜி.என்.பாளையம் பேட்டில் சிமென்ட் சாலை அமைக்கும் பணியை எதிர்க்கட்சித் தலைவர் சிவா துவக்கி வைத்தார்.
புதுச்சேரி ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில், வி ல்லியனுார் தொகுதி ஜி.என்.பாளையம் பேட்டில் விடுபட்ட பகுதியில் ரூ. 22 லட்சம் மதிப்பில் கழிவுநீர் வாய்க்கால் வசதியுடன் சிமென்ட் சாலை அமைக்கும் பணியை சிவா எம்.எல்.ஏ., பூமி பூஜை செய்து துவக்கி வைத்தார்.
நிகழ்ச்சியில் கிராம முக்கியஸ்தர்கள் தெய்வநாயகம், தங்ககதிர்வேல், வீரக்கண் ணு, ராமஜெயம், சந்தோஷ், புவனேஷ், ஆனந்து, காட்டாண்டி, அருண், சந்தோஷ், தி.மு.க., நிர்வாகிகள் மணிகண்டன், ராமசாமி, செல்வநாதன், தர்மராஜ், வர்த்தகர் அணி அமைப்பாளர் ரமணன், செல்வநாதன், சரவணன், ராமதாஸ், கோபி, காளி, கதிரவன், ஜெகன்மோகன், சுப்ரமணியன், அக்பர், முருகன், முத்து, சேகர், ரவி, சத்யராஜ், மனோகர், பூபாலன், தட்சிணாமூர்த்தி, கோதண்டம், சந்தோஷ், ராமு, கண்ணன், முருகன் உட்பட பலர் பங்கேற்றனர்.