sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், மே 14, 2026 ,சித்திரை 31, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ தன்னார்வலர்களுக்கு சான்றிதழ்

தன்னார்வலர்களுக்கு சான்றிதழ்

தன்னார்வலர்களுக்கு சான்றிதழ்


ADDED : பிப் 11, 2025 05:59 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : பிப் 11, 2025 05:59 AM


Follow on GoogleFavourite on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

அரியாங்குப்பம்: தவளக்குப்பம் அடுத்த பூராணாங்குப்பம் தனசுந்தராம்பாள் சாரிட்டபுள் சொசைட்டி சார்பில், முப்பெரும் விழா நடந்தது.

விழாவில், பூராணாங்குப்பம் முழியன் குளத்தை துார் வாரி, சீரமைப்பு செய்து, மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வந்த தன்னார்வர்களுக்கு, சான்றிதழ் வழங்கி கவுரவிக்கப்பட்டது.

தனசுந்தராம்பாள் சாரிட்டபுள் சொசைட்டி நிறுவனர் ஆனந்தன் தலைமை தாங்கினார். சிறப்பு விருந்தினராக சபாநாயகர் செல்வம் பங்கேற்று, தன்னார்வலர்களுக்கு சான்றிதழ் மற்றும் நினைவு பரிசு வழங்கி பாராட்டினார். நிகழ்ச்சியில், அரியாங்குப்பம் கொம்யூன் பஞ்சாயத்து ஆணையர் ரமேஷ் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us