sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, டிசம்பர் 12, 2025 ,கார்த்திகை 26, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

புதுச்சேரி

/

தென்கலை சீனிவாச பெருமாள் கோவிலில் தேர்த் திருவிழா

/

தென்கலை சீனிவாச பெருமாள் கோவிலில் தேர்த் திருவிழா

தென்கலை சீனிவாச பெருமாள் கோவிலில் தேர்த் திருவிழா

தென்கலை சீனிவாச பெருமாள் கோவிலில் தேர்த் திருவிழா


ADDED : பிப் 15, 2024 04:34 AM

Google News

ADDED : பிப் 15, 2024 04:34 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

புதுச்சேரி, : முத்தியால்பேட்டை தென்கலை சீனிவாச பெருமாள் கோவில் தேர்த் திருவிழா நேற்று நடந்தது.

முத்தியால்பேட்டை, காந்தி வீதி, தென்கலை ஸ்ரீநிவாச பெருமாள் கோவிலில்பிரம்மோற்சவ விழா, கடந்த, 5ம் தேதி திருமஞ்சனத்துடன் துவங்கியது. முக்கிய திருவிழா தேரோட்டம் நேற்று நடந்தது.

காலை 7:00 மணிக்கு, சுவாமி, தாயாருடன் திருத்தேரில் எழுந்தருளினார். தொடர்ந்து, தேரோட்டம் நடந்தது. விழாவில் அமைச்சர்கள் லட்சுமிநாராயணன், சாய் சரவணன்குமார், பிரகாஷ்குமார் எம்.எல்.ஏ., சிறப்பு அதிகாரி பால கிருஷ்ணன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

மதியம் 2:30 மணிக்கு, தேர், கோவில் நிலையை வந்தடைந்தது. மாலை 5:00 மணிக்கு சுவாமி மற்றும்தாயாருக்கு சிறப்பு வழிபாடு நடந்தது.

இன்றுகாலை 10:00 மணிக்கு மூலவர் திருமஞ்சனம், மாலை 6:00 மணிக்கு புஷ்ப யாகம் நடக்கிறது.






      Dinamalar
      Follow us