/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
வீராம்பட்டினத்தில் தேர் திருவிழா காங்., அன்னதானம் வழங்கல்
/
வீராம்பட்டினத்தில் தேர் திருவிழா காங்., அன்னதானம் வழங்கல்
வீராம்பட்டினத்தில் தேர் திருவிழா காங்., அன்னதானம் வழங்கல்
வீராம்பட்டினத்தில் தேர் திருவிழா காங்., அன்னதானம் வழங்கல்
ADDED : ஆக 16, 2025 03:09 AM

புதுச்சேரி:வீராம்பட்டினம் செங்கழுநீர் அம்மன் கோவில் தேர்திருவிழாவில், அரியாங்குப்பம் தொகுதி வட்டார காங்., தலைவர் அய்யப்பன் ஏற்பாட்டில் முருங்கப்பாக்கத்தில் முன்னாள் முதல்வர் நாராயணசாமி அன்னதானம் வழங்கினார்.
அரியாங்குப்பம் தொகுதி வீராம்பட்டினம் செங்கழுநீர் அம்மன் கோவில் தேர் திருவிழா நேற்று நடந்தது. விழாவில் அரியாங்குப்பம் தொகுதி வட்டார காங்., தலைவர் அய்யப்பன் ஏற்பாட்டில் அன்னதானம் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. முன்னாள் முதல்வர் நாராயணசாமி, மாநில காங்., தலைவர் வைத்திலிங்கம் எம்.பி., ஆகியோர் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கினர். முன்னாள் அரசு கொறடா அனந்தராமன் உட்பட பலர் உடனிருந்தனர்.