தினமலர்
sub-imageசினிமா
sub-imageடிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ ஏனாம் பெருமாள் கோவிலில் தேரோட்டம் 

 ஏனாம் பெருமாள் கோவிலில் தேரோட்டம் 

 ஏனாம் பெருமாள் கோவிலில் தேரோட்டம் 


ADDED : மார் 03, 2026 04:00 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : மார் 03, 2026 04:00 AM


Follow on Google
அ நிறம் | அளவு

புதுச்சேரி: ஏனாம் வெங்கடேஸ்வர பெருமாள் கோவில் மாசிம கத்தை முன்னிட்டு தேரோட் டம் நேற்று நடந்தது.

புதுச்சேரி பிராந்தியம் ஏனாமில் வெங்கடேஸ்வர பெருமாள் கோவில் அமைந்துள்ளது. இக்கோவிலில், மாசிமக உற்சவ விழா நடந்து வருகிறது. முக்கிய நிகழ்வாக தேரோட்டம் நேற்று நடந்தது.

அதில், திரளான பக்தர்கள், பொதுமக்கள் பங்கேற்று தேரை வடம் பிடித்து சுவாமி தரிசனம் செய்தனர். வெங்கடேஸ்வர பெருமாள் சிறப்பு அலங்காரத்தில் தேரில் வலம் வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us