தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ செங்கழுநீர் மாரியம்மன் கோவிலில் தேரோட்டம்

செங்கழுநீர் மாரியம்மன் கோவிலில் தேரோட்டம்

செங்கழுநீர் மாரியம்மன் கோவிலில் தேரோட்டம்


UPDATED : ஏப் 30, 2026 10:58 PM

ADDED : ஏப் 30, 2026 06:11 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஏப் 30, 2026 10:58 PM ADDED : ஏப் 30, 2026 06:11 PM


Follow on Google
அ நிறம் | அளவு

அரியாங்குப்பம்: அரியாங்குப்பம் செடிலாடும் செங்கழுநீர் மாரியம்மன் கோவில் 111ம் ஆண்டு செடல் திருவிழாவையொட்டி, (1ம் தேதி) தேரோட்டம் நடக்கிறது.

இவ்விழாவையொட்டி, கடந்த 26ம் தேதி அம்மனுக்கு சிறப்பு பூஜைகள் மற்றும் அபிேஷகம் நடந்தது. தொடர்ந்து, மின் விளக்கு அலங்காரத்தில் அம்மன் நாக வாகனத்தில் வீதியுலா நடந்தது. கடந்த 27ம் தேதி முதல் 30ம் தேதி வரை அம்மனுக்கு சிறப்பு பூஜை நடந்தது.

முக்கிய நிகழ்வான (1ம் தேதி) காலை 10:00 மணிக்கு தேரோட்ட விழா நடக்கிறது. அதனை தொடர்ந்து, கோவில் அருகில் 2 ஆயிரத்திற்கு மேற்பட்டவர்களுக்கு அன்னதானம் வழங்கும் நிகழ்ச்சி நடக்கிறது. விழா ஏற்பாடுகளை கோவில் நிர்வாகத்தினர் மற்றும் பொதுமக்கள் செய்து வருகின்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us