தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/செஸ் போட்டி: புதுச்சேரி மாணவருக்கு தங்கம்

செஸ் போட்டி: புதுச்சேரி மாணவருக்கு தங்கம்

செஸ் போட்டி: புதுச்சேரி மாணவருக்கு தங்கம்


ADDED : பிப் 29, 2024 05:54 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : பிப் 29, 2024 05:54 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

புதுச்சேரி: மலேசிய காமன்வெல்த் செஸ் போட்டியில் புதுச்சேரி மாணவர் ராகுல் ராமகிருஷ்ணன் தங்க பதக்கம் வென்று சாதித்துள்ளார்.

காமன்வெல்த் சதுரங்க போட்டி மலேசியா நாட்டின் பாரம்பரிய நகரமான மெலகாவில் கடந்த 19 ம்தேதி துவங்கியது.இதில் 8 வயது,10,12,14,14,18 வயதிற்குட்பட்ட பிரிவுகளாக போட்டிகள் நடத்தப்பட்டன.

இதில் 10 வயதிற்குட்பட்ட பிரிவில் புதுச்சேரி மாணவர் ராகுல் ராமகிருஷ்ணன் இந்தியா சார்பில் பங்கேற்றார்.மொத்தம் 9 சுற்றுகளாக நடந்த செஸ்போட்டியில் தோல்வியே காணாமல் அனைத்து போட்டிகளிலும் வென்று தங்க பதக்கம் வென்றார்.

இதேபோல் பிலிட்ஸ் 10 வயதிற்குட்பட்ட பிரிவிலும் தங்க பதக்கம் வென்று அசத்தியுள்ளார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us