sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், மார்ச் 09, 2026 ,மாசி 25, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

புதுச்சேரி

/

மத்திய அமைச்சருக்கு முதல்வர் வாழ்த்து

/

மத்திய அமைச்சருக்கு முதல்வர் வாழ்த்து

மத்திய அமைச்சருக்கு முதல்வர் வாழ்த்து

மத்திய அமைச்சருக்கு முதல்வர் வாழ்த்து


ADDED : அக் 23, 2024 04:19 AM

Google News

ADDED : அக் 23, 2024 04:19 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

புதுச்சேரி : மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா பிறந்தநாளையொட்டி, முதல்வர் ரங்கசாமி வாழ்த்து செய்தி அனுப்பியுள்ளார்.

அதில், கூறியிருப்பதாவது: புதுச்சேரி மக்கள் சார்பிலும், எனது சார்பிலும் பிறந்தநாள் வாழ்த்துகளை தெரிவித்து கொள்கிறேன்.

கடவுள் நீண்ட ஆயுளையும், பலத்தையும் வழங்கி நாட்டுக்கு சேவை செய்ய அருளட்டும் என கூறப்பட்டுள்ளது.






      Dinamalar
      Follow us