sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், மே 14, 2026 ,சித்திரை 31, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ வாய்க்கால் அமைக்கும் பணி முதல்வர் துவக்கி வைப்பு

 வாய்க்கால் அமைக்கும் பணி முதல்வர் துவக்கி வைப்பு

 வாய்க்கால் அமைக்கும் பணி முதல்வர் துவக்கி வைப்பு


ADDED : பிப் 16, 2026 06:56 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : பிப் 16, 2026 06:56 AM


Follow on GoogleFavourite on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

புதுச்சேரி: இந்திரா நகர் தொகுதி வழுதாவூர் சாலையில் கான்கிரீட் வாய்க்கால் அமைக்கும் பணியினை முதல்வர் ரங்கசாமி பூஜை செய்து துவக்கி வைத்தார்.

இந்திரா நகர் தொகுதி, வழுதாவூர் சாலையில் மேட்டுப்பாளையம் சந்திப்பு முதல் அய்யங்குட்டிப்பாளையம் வரை பொதுப்பணித்துறை மூலம் ரூ.6.83 கோடி மதிப்பில் சாலையின் இருபுறமும் 'யு' மற்றும் 'ட' வடிவ புதிய கான்கிரீட் வாய்க்கால் அமைக்கும் பணி துவக்க விழா நேற்று நடந்தது.

முதல்வர் ரங்கசாமி தலைமை தாங்கி, பூமி பூஜை செய்து பணிகளை துவக்கி வைத்தார்.

அமைச்சர் லட்சுமிநாராயணன், அரசு கொறடா ஆறுமுகம் முன்னிலை வகித்தனர்.அரசு செயலர் முத்தம்மா, தலைமை பொறியாளர் வீரசெல்வம், செயற்பொறியாளர் சீனுவாசன், உதவி பொறியாளர் பாலாஜி, இளநிலைப் பொறியாளர் செந்தமிழ் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

தொடர்ந்து, ரெட்டியார்பாளையம் கனகன் ஏரியை ரூ.1.47 லட்சம் மதிப்பில் துார்வாருதல் மற்றும் கரைகளை மேம்படுத்தி கான்கிரீட் நடைபாதை அமைக்கும் பணியையும் முதல்வர் ரங்கசாமி துவக்கி வைத்தார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us