/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
வில்லியனுார் மேற்கு மாவட்டத்தில் முதல்வர் பிறந்த நாள் விழா
/
வில்லியனுார் மேற்கு மாவட்டத்தில் முதல்வர் பிறந்த நாள் விழா
வில்லியனுார் மேற்கு மாவட்டத்தில் முதல்வர் பிறந்த நாள் விழா
வில்லியனுார் மேற்கு மாவட்டத்தில் முதல்வர் பிறந்த நாள் விழா
ADDED : ஆக 06, 2025 08:55 AM

வில்லியனுார் : முதலமைச்சர் ரங்கசாமி பிறந்தநாளை முன்னிட்டு வில்லியனுாரில் மேற்கு மாவட்டம் சார்பில் இனிப்பு மற்றும் அன்னதானம் வழங்கி கொண்டாடினர். முதலமைச்சர் ரங்கசாமியின் பிறந்தநாளை முன்னிட்டு வில்லியனுார் கொம்யூன் பஞ்சாயத்து அலுவலகம் அருகே மேற்கு மாவட்ட தலைவர் பாலமுருகன் தலைமையில் இனிப்பு மற்றும் அன்னதானம் வழங்கி கொண்டாடினர்.
இந்நிகழ்ச்சிய மேற்கு மாவட்ட பொதுச்செயலாளர் சதீஷ், பொருளாளர் ஹரி, துணைத் தலைவர்கள் தங்கராசு, சபரி, சீனுவாசன், நாராயணசாமி, சிவலிங்கம், செயலாளர்கள் சிவா, ஞானபெல்டன், குமார், ரமணி, உமாபதி, கண்ணியப்பன், சுரேஷ், கங்காதுரை, மாநில இளைஞரணி செயலாளர் மோகன்தாஸ், மேற்கு மாவட்ட இளைஞர் அணி தலைவர் எழில், செயலாளர் கமல், தொண்டரணி பாபு, இணை செயலாளர் அய்யனார், நிர்வாகிகள் முருகன், அன்பு, வீரப்பன், தஷ்ணாமூர்த்தி, ராஜா, ஏழுமலை மற்றும் பொதுமக்கள் திரளாக கலந்துகொண்டனர்.