/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
முதல்வர் பிறந்த நாள் விழா நலத்திட்ட உதவிகள் வழங்கல்
/
முதல்வர் பிறந்த நாள் விழா நலத்திட்ட உதவிகள் வழங்கல்
முதல்வர் பிறந்த நாள் விழா நலத்திட்ட உதவிகள் வழங்கல்
முதல்வர் பிறந்த நாள் விழா நலத்திட்ட உதவிகள் வழங்கல்
ADDED : ஆக 04, 2025 01:31 AM

புதுச்சேரி : முதல்வர் ரங்கசாமி பிறந்த நாளை யொட்டி, புதுச்சேரியில் அரசு கொறடா ஆறுமுகம் எம்.எல்.ஏ., ஏற்பாட்டின் பேரில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
முதல்வர் ரங்கசாமி பிறந்தநாளை யொட்டி, புதுச்சேரியில் பொதுமக்களுக்க நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடந்தது.அரசு கொறடா ஆறுமுகம் எம்.எல்.ஏ., ஏற்பாட்டில் நடந்த நிகழ்ச்சியில், முதல்வர் ரங்கசாமி கலந்து கொண்டு, பொதுமக்களுக்கு தையல் மிஷின், மகளிர் உரிமைத் தொகை, தள்ளு வண்டி உள்ளிட்ட உபகரணங்களை வழங்கினார்.
நிகழ்ச்சியில், அமைச்சர் லட்சுமி நாராயணன், எம்.எல்.ஏ.,க்கள் பாஸ்கர், ரமேஷ், லட்சுமி காந்தன் உட்பட நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.