தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/பிம்ஸ் மருத்துவமனையில் குழந்தைகள் தின விழா

பிம்ஸ் மருத்துவமனையில் குழந்தைகள் தின விழா

பிம்ஸ் மருத்துவமனையில் குழந்தைகள் தின விழா


UPDATED : நவ 17, 2026 04:22 PM

ADDED : நவ 17, 2026 04:22 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : நவ 17, 2026 04:22 PM ADDED : நவ 17, 2026 04:22 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

புதுச்சேரி: கணகசெட்டிக்குளம் பிம்ஸ் மருத்துவமனையில் குழந்தைகள் தின விழா கொண்டாடப்பட்டது.

பிம்ஸ் மருத்துவமனையில் குழந்தைகள் நல மருத்துவ துறையின் கீழ் இயங்கும் குழந்தைகள் வழிகாட்டுதல் மற்றும் மறுவாழ்வு மையம் மற்றும் பிம்ஸ் செவிலியர் கல்லுாரியில் குழந்தைகள் தின விழா கொண்டாடப்பட்டது.

இதனை முன்னிட்டு சிறப்பு தேவைகள் கொண்ட குழந்தைகள், குழந்தைகள் காப்பகத்தில் உள்ள குழந்தைகள், மருத்துவ ஆசிரியர்கள் மற்றும் கல்லுாரி பணியாளர்களுக்கு ஓவியம் மற்றும் பல்வேறு விளையாட்டு போட்டிகள் நடத்தப்பட்டன.

போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு வழங்கப்பட்டது. குழந்தைகள் காப்பக குழந்தைகள் மற்றும் சிறப்பு தேவைகள் கொண்ட குழந்தைகளின் கலை நிகழ்ச்சிகள் நடந்தது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us