/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
கிறிஸ்துமஸ், புத்தாண்டு ஆலோசனை கூட்டம்
/
கிறிஸ்துமஸ், புத்தாண்டு ஆலோசனை கூட்டம்
ADDED : டிச 11, 2024 05:57 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
புதுச்சேரி : கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டு தொடர்பாக, கலெக்டர் அலுவலகத்தில் ஆலோசனை கூட்டம் நடந்தது.
புதுச்சேரியில் வரும், கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டு தொடர்பாக, நிகழ்ச்சிகள், கண்காட்சிகளை ஒருங்கிணைக்க கலெக்டர் அலுவலகத்தில், கலெக்டர் குலோத்துங்கன் தலைமையில் ஆலோசனை கூட்டம் நேற்று நடந்தது.
இவ்விழாவை முன்னிட்டு, பொது நிகழ்ச்சிகள் மற்றும் கண்காட்சிகளை நடத்த திட்டமிடுபவர்கள் தங்களுடைய அனுமதி விண்ணப்பங்களை, வரும் 20ம் தேதிக்குள், நிகழ்ச்சிகள் நடத்தும், அந்தந்த நகராட்சி, கொம்யூன் பஞ்சாயத்து அலுவலகத்தில் சமர்பிக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டது.