sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், மே 14, 2026 ,சித்திரை 31, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ பேட்ரிக் பள்ளியில் கிறிஸ்துமஸ் விழா

பேட்ரிக் பள்ளியில் கிறிஸ்துமஸ் விழா

பேட்ரிக் பள்ளியில் கிறிஸ்துமஸ் விழா


ADDED : டிச 24, 2024 05:41 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : டிச 24, 2024 05:41 AM


Follow on GoogleFavourite on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

புதுச்சேரி: புனித பேட்ரிக் மேல்நிலைப் பள்ளியில், கிறிஸ்துமஸ் விழா கொண்டாடப்பட்டது.

விழாவில், பள்ளி தாளாளர் பிரடெரிக் ரெஜிஸ் வரவேற்றார். சிறப்பு விருந்தினர்களாக, ரெட்டியார்பாளையம் புனித அந்திரேயா ஆலய பங்கு தந்தை ஜோசப் பால் அடிகள், புதுச்சேரி, கடலுார் மறைமாவட்ட பேராயர் பீட்டர் ராஜேந்திரன் பங்கேற்றுதொடக்கப்பள்ளி மற்றும் மேனிலைப் பள்ளியில் அமைக்கப்பட்டுள்ள கிறிஸ்துமஸ் குடிலை ஆசிர்வதித்து, சிறப்புரை நிகழ்த்தினர்.

தொடர்ந்து, தேசிய அளவில் விளையாட்டு போட்டி, மற்றும் மாநில அளவில் ஓவியப் போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசு வழங்கி கவுரவித்தனர். நிகழ்ச்சியில், மருத்துவ இயக்குநர் ஜீட்டா பிரடெரிக், பள்ளி முதல்வர்ஸ்டெல்லா உட்பட பலர் கலந்து கொண்டனர்.

மாணவர் ஜோஷ்வா இம்மானுவேல் நன்றி கூறினார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us