sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, பிப்ரவரி 14, 2026 ,மாசி 2, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

புதுச்சேரி

/

 கலெக்டர் பொறுப்பேற்பு

/

 கலெக்டர் பொறுப்பேற்பு

 கலெக்டர் பொறுப்பேற்பு

 கலெக்டர் பொறுப்பேற்பு


ADDED : பிப் 13, 2026 05:58 AM

Google News

ADDED : பிப் 13, 2026 05:58 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

காரைக்கால்: காரைக்கால் மாவட்ட கலெக்டராக இஷிட்டா ரதி நேற்று பொறுப்பேற்றார்.

அவருக்கு, துணை கலெக்டர் செந்தில்நாதன் உள்ளிட்ட அதிகாரிகள் வாழ்த்து தெரிவித்தனர்.

தொடர்ந்து கலெக்டர், அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார்.

பின்னர், நாளை 14ம் தேதி மத்திய அமைச்சர் அமித்ஷா காரைக்கால் வருகையையொட்டி, வரிச்சிக்குடி பாலிடெக்னிக் கல்லுாரியில் உள்ள ெஹலிபேட் மைதானம், பொதுக்கூட்டம் நடைபெறும் மைதானம் மற்றும் மத்திய அமைச்சர் வந்து செல்லும் பாதைகளை பார்வையிட்டார். பின்னர் பாதுகாப்பு ஏற்பாடுகள் தொடர்பாக சீனியர் எஸ்.பி., லக்ஷ்மி சவுசன்யா மற்றும் மத்திய பாதுகாப்பு அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார்.






      Dinamalar
      Follow us