sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், மே 14, 2026 ,சித்திரை 31, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ கல்லுாரி மாணவி மாயம் 

கல்லுாரி மாணவி மாயம் 

கல்லுாரி மாணவி மாயம் 


ADDED : நவ 06, 2024 07:14 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : நவ 06, 2024 07:14 AM


Follow on GoogleFavourite on Google
அ நிறம் | அளவு

புதுச்சேரி : பெரியகாலாப்பட்டு முருகன் கோவில் தெருவை சேர்ந்தவர் சீனுவாசன், 44; கூலி தொழிலாளி. இவரது மகள் ஜனனி, 19; மரக்காணம் தனியார் கல்லுாரியில் டிப்ளமோ நர்சிங் 2ம் ஆண்டு படித்து வருகிறார்.

இந்நிலையில், ஜனனி தனது உறவினருடன் ஈரோட்டில் உள்ள தனியார் மருத்துவமனையில் பயிற்சிக்கு செல்வதற்காக, தவளக்குப்பத்தில் உள்ள தனது உறவினர் வீட்டிற்கு நேற்று முன்தினம் (4ம் தேதி) காலாப்பட்டில் இருந்து தனியார் பஸ்சில் சென்றுள்ளார். ஆனால், இதுவரையில் உறவினர் வீட்டிற்கு செல்லவில்லை.

இதையடுத்து, உறவினர்கள் மற்றும் தோழிகளிடம் விசாரித்தும் எந்தவித தகவலும் கிடைக்கவில்லை.

இதுகுறித்த புகாரின் பேரில், காலாப்பட்டு போலீசார் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us