ADDED : பிப் 12, 2026 04:37 AM

அ நிறம் | அளவு
புதுச்சேரி: முத்தியால்பேட்டை அரசு துவக்கப் பள்ளியில் வண்ணங்கள் தின விழா கொண்டாடப்பட்டது.
பள்ளியில், வண்ணங்கள் மற்றும் எண்கள் தினம் நேற்று கொண்டாடப்பட்டது. பாலமுருகன் தலைமை தாங்கினார். மாணவர்கள் தயாரித்த, பல வண்ணங்களில் பொருட்கள் மற்றும் கணித எண்கள் காட்சிப்படுத்தப்பட்டன.
நிகழ்ச்சியில், ஆசிரியர்கள் சுபத்ரா, புஷ்பலதா, ரேவதி, ராஜம், நிரஞ்சனாதேவி, ஜெயந்தி, சசிகலா, ருக்குமணி உட்பட பலர் பங்கேற்றனர்.
