sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், மே 14, 2026 ,சித்திரை 31, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ ஓட்டுச்சாவடிகளில் ஆணையர் ஆய்வு

 ஓட்டுச்சாவடிகளில் ஆணையர் ஆய்வு

 ஓட்டுச்சாவடிகளில் ஆணையர் ஆய்வு


ADDED : மார் 20, 2026 07:34 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : மார் 20, 2026 07:34 AM


Follow on GoogleFavourite on Google
அ நிறம் | அளவு

அரியாங்குப்பம்: அரியாங்குப்பம் மற்றும் மணவெளி தொகுதியில் உள்ள ஒட்டுச்சாவடி மையங்களை ஆணையர் ஆய்வு மேற்கொண்டார்.

புதுச்சேரியில் வரும் 9ம் தேதி சட்டசபை தேர்தல் நடப்பதையொட்டி, ஓட்டுச்சாவடி மையங்களை தேர்தல் துறை அதிகாரிகள் பார்வையிட்டு ஆய்வு நடத்தி வருகின்றனர். அதன் ஒரு பகுதியாக அரியாங்குப்பம் தொகுதியில் 31, மணவெளி தொகுதி 37 என, மொத்தம் 68 ஓட்டுச்சாவடி மையங்கள் உள்ளன.

இரண்டு தொகுதிகளில் உள்ள 68 ஓட்டுச்சாவடி மையங்களையும் ஆணையர் விநாயகமூர்த்தி பார்வையிட்டார். அங்கு பாதுகாப்பு, குடிநீர் அடிப்படை வசதிகள் மற்றும் மாற்றுத்திறனாளிகள் மற்றும் முதியோர்களுக்கான நடைபாதை இருக்கிறதா என, ஆய்வு மேற்கொண்டார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us