ADDED : பிப் 03, 2024 07:31 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
புதுச்சேரி : வில்லியனுாரில் இந்திய கம்யூ., வில்லியனுார், மங்கலம் மற்றும் ஊசுடு தொகுதி குழு சார்பாக, அரசியல் விளக்க பிரசார கூட்டம் நடந்தது.
தொகுதி செயலாளர் பெஞ்சமின் தலைமை தாங்கினார். கூட்டத்தில், முன்னாள் எம்.எல்.ஏ., நாரா கலைநாதன், மாநில நிர்வாக குழு உறுப்பினர் அந்தோணி, தொகுதி பொரு ளாளர் கோவிந்தராஜ், விவசாய தொழிலா ளர்கள் சங்க மாநில தலைவர் பாலகிருஷ்ணன் பேசினர்.
அந்துவான், பெருமாள், கண்ணன், ராஜலட்சுமி, பாத்திமா கலந்து கொண்டனர்.

