sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், மே 14, 2026 ,சித்திரை 31, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ கடன் தொல்லையால் கம்பெனி ஊழியர் தீக்குளிப்பு

கடன் தொல்லையால் கம்பெனி ஊழியர் தீக்குளிப்பு

கடன் தொல்லையால் கம்பெனி ஊழியர் தீக்குளிப்பு


ADDED : அக் 27, 2024 04:14 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : அக் 27, 2024 04:14 AM


Follow on GoogleFavourite on Google
அ நிறம் | அளவு

புதுச்சேரி: கடன் தொல்லையால் தனியார் நிறுவன ஊழியர் தீக்குளித்து ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

திருவண்ணாமலையை சேர்ந்தவர் ராஜா கணேஷ் 40, இவர் குடும்பத்துடன் புதுச்சேரி கரசூரில் வீடு வாடகை எடுத்து அதே பகுதியில் உள்ள தனியார் கம்பெனியில் வேலை செய்து வருகிறார். இவர் உறவினர் உள்ளிட்ட பலரிடம் கடன் வாங்கியுள்ளார். கடன் கொடுத்தவர்கள் கடனை கேட்டனர்.

இதனால் கணவன் மனைவிக்கு இடையே தகராறு ஏற்பட்டது. இதில் மனமுடைந்த ராஜா கணேஷ் நேற்று முன்தினம் காலை அவரது பைக்கில் இருந்த பெட்ரோலை எடுத்து தன் மீது ஊற்றி தீவைத்து கொண்டார். உறவினர்கள் தீயை அணைத்து, அவரை ஜிப்மர் மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவர் தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வருகிறார்.

இதுகுறித்து சேதாரப்பட்டு போலீசார் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us