sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், மே 14, 2026 ,சித்திரை 31, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ புகார் பெட்டி: : தெரு விளக்கு எரியவில்லை

 புகார் பெட்டி: : தெரு விளக்கு எரியவில்லை

 புகார் பெட்டி: : தெரு விளக்கு எரியவில்லை


ADDED : மார் 23, 2026 08:19 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : மார் 23, 2026 08:19 PM


Follow on GoogleFavourite on Google
அ நிறம் | அளவு

தெரு விளக்கு எரியவில்லை: முருங்கப்பாக்கம் நடுத்தெருவை சந்திப்பில் தெரு விளக்கு எரியாமல் இருண்டு கிடக்கிறது.

ஏழுமலை, புதுச்சேரி.

போக்குவரத்து நெரிசல்: மரப்பாலம் சந்திப்பில், வாகனங்கள் நிறுத்துவதால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வருகிறது.

மதன், மரப்பாலம்.

நாய்கள் தொல்லை: கருவடிக்குப்பம் பகுதியில் தெரு நாய்கள் தொல்லை அதிகமாக உள்ளதால், மக்கள் அச்சமடைந்து வருகின்றனர்.

ரமேஷ், புதுச்சேரி.

சாலை படுமோசம்: பாக்கமுடையான்பட்டு சாலை குண்டும், குழியுமாக உள்ளதால் வாகன ஓட்டிகள் அவதிப்பட்டு வருகின்றனர்.

ராஜா, பாக்கமுடையான்பட்டு.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us