தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ புகார் பெட்டி

புகார் பெட்டி

புகார் பெட்டி


ADDED : அக் 14, 2024 04:03 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : அக் 14, 2024 04:03 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

குண்டும், குழியுமான சாலை


நாகப்பட்டினம் நான்கு வழிச்சாலை, புதுச்சேரி சாலை பிரியும் எம்.என்.குப்பம் பஸ் நிறுத்தம் அருகே சாலை குண்டும் குழியுமாக கிடக்கிறது.

மாரிமுத்து, எம்.என்.குப்பம்.

போக்குவரத்து நெரிசல்


முத்திரைப்பாளையம் சந்திப்பு அருகே சாலையை ஆக்கிரமித்து வைத்துள்ள கடைகளால் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது.

முத்துக்குமரன், புதுச்சேரி.

வாகன ஓட்டிகள் அவதி


நைனார்மண்டபம், தென்னஞ்சாலை வீதி குண்டும் குழியுமாக இருப்பதால் வாகன ஓட்டிகள் அவதிப்பட்டு வருகின்றனர்.

வினோத், புதுச்சேரி.

'டிராபிக் ஜாம்'


புதுச்சேரி, மிஷன் வீதி காளத்தீஸ்வரர் கோவில் அருகே சாலையை ஆக்கிரமித்து இரு பக்கமும் நிறுத்தி வைக்கும் வாடகை பைக்குகளால் கடும் டிராபிக் ஜாம் ஏற்படுகிறது.

குமரன்,புதுச்சேரி.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us