தினமலர்
sub-imageசினிமா
sub-imageடிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ புகார் பெட்டி ...

புகார் பெட்டி ...

புகார் பெட்டி ...


ADDED : அக் 25, 2024 06:15 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : அக் 25, 2024 06:15 AM


Follow on Google
அ நிறம் | அளவு

மழை நீர் தேக்கம்


காமராஜர் நகர் தொகுதி, கிருஷ்ணா நகர், 8 வது குறுக்குத் தெருவில் மழைநீர் தேங்கியுள்ளதால், சுகாதார சீர்கேடு ஏற்பட்டுள்ளது.

முருகதாஸ்,கிருஷ்ணா நகர்.

கழிவுநீர் தேங்கி நிற்கின்றது


அரும்பார்த்தபுரம், நடுத்தெரு, வடக்கு சர்வீஸ் சாலை மேம்பாலத்தில் கழிவுநீர் தேங்கி நிற்கிறது.

மோகன், அரும்பார்த்தபுரம்,

பள்ளத்தால் விபத்து அபாயம்


வழுதாவூர்- கூனிமுடக்கு சாலையின் நடுவே ஏற்பட்டுள்ள திடீர் பள்ளங்களால் விபத்து அபாயம் ஏற்பட்டுள்ளது.

கண்ணன், வழுதாவூர்.

வரத்து வாய்க்கால் துார்வாரப்படுமா


திருக்கனுார் சின்ன ஏரிக்கு வரும் நீர்வரத்து வாய்க்கால் பல மாதங்களாக துார்வாரப்படாமல் புதர்மண்டி காணப்படுகிறது.

சங்கர், திருக்கனுார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us