தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ புகார் பெட்டி

புகார் பெட்டி

புகார் பெட்டி


ADDED : நவ 08, 2024 04:56 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : நவ 08, 2024 04:56 AM


Follow on Google
அ நிறம் | அளவு

குண்டும், குழியுமான சாலை

கருவடிக்குப்பம் ஜெயராம் கார்டனில், சாலை குண்டும், குழியுமாக இருப்பதால், வாகன ஓட்டிகள் சிரமப்பட்டு வருகின்றனர்.

உஷா, கருவடிக்குப்பம்.

போக்குவரத்து நெரிசல்

வில்லியனுார் மார்க்கெட் சாலை வழியாக லாரி உள்ளிட்ட கனரக வானங்கள் செல்வதால், போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வருகிறது.

ரஜினி முருகன், வில்லியனுார்.

கோரிமேடு, செல்லும் வாகனங்கள், தட்டாஞ்சாவடி தொழிற்பேட்டை வழியாக செல்வதால், போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வருகிறது.

முருகன், தட்டாஞ்சாவடி.

இயங்காத சிக்னல்

வில்லியனுார், கோட்டைமேடு சிக்னல் இயங்காமல் இருப்பதால், வாகனங்கள் தாறுமாறாக செல்கிறது.

ரகு, கோட்டைமேடு.

சாலையில் இரு சக்கர வானம் நிறுத்தம்

நெல்லித்தோப்பில் உள்ள தற்காலிக மீன் மார்க்கெட்டுக்கு வரும் மக்கள் இரு சக்கர வாகனத்தை சாலையிலேயே விட்டு செல்வதால், போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது.

காயத்திரி, நெல்லித்தோப்பு.

தெரு விளக்கு எரியவில்லை

அய்யங்குட்டிபாளையம் சப்தகிரி டைமண்ட் சிட்டி, திருவள்ளுவர், விவேகானந்தர், திரு.வி.க., வீரமாமுனிவர் ஆகிய வீதிகளில், தெரு விளக்கு எரியாமல் உள்ளது.

குமரன், அய்யங்குட்டிபாளையம்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us